தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை கொட்டும்

3844பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று (மே.21) கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை (மே.22) சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து, 23ம் தேதி தி.மலை, திருச்சி, சேலம் நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும்,  24ம் தேதி கோவை, நீலகிரி, வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யவுள்ளது.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி