தமிழ்நாட்டில் நள்ளிரவு கனமழை வெளுத்துக் கட்டும்

28பார்த்தது
தமிழ்நாட்டில் நள்ளிரவு கனமழை வெளுத்துக் கட்டும்
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நாளை (டிச.3) நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி