நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

12பார்த்தது
நள்ளிரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.24) நள்ளிரவு 1 மணி வரை கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி