நீண்ட அடர்த்தியான தலைமுடிக்கு மருதாணி எண்ணெய்: எளிய குறிப்பு

76பார்த்தது
நீண்ட அடர்த்தியான தலைமுடிக்கு மருதாணி எண்ணெய்: எளிய குறிப்பு
முடி உதிர்வை குறைத்து கூந்தலை வேர்க்கால்களிலிருந்து பலப்படுத்த மருதாணி எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். காய்ந்த மருதாணி இலைகள் அல்லது மருதாணி பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மிதமாக காய்ச்சி, ஆறிய பின் வடிகட்டி பயன்படுத்தினால் முடி செழுமையாக வளரும். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வர, நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலை எளிதாக பெறலாம்.