வங்கி வேலை தேடுபவர்களுக்கு அறிய வாய்ப்பு இதோ

பேங்க் ஆப் பரோடா வங்கியில், தமிழகத்தில் 199 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த, 20-28 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.15,000. ஆன்லைன் தேர்வு, மொழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஜூன் 8. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
