தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

3758பார்த்தது
தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், 2027-ம் ஆண்டில் தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக UBEX மற்றும் VXZ என இரு புதிய பிளாட்ஃபார்ம்களை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. UBEX பிளாட்ஃபார்மில் தினசரி பயன்பாட்டிற்கான ஸ்ட்ரீட் நேக்கட் பைக்கும், அமெரிக்காவின் 'ஜீரோ' நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் VXZ பிளாட்ஃபார்மில் உயர்தர அட்வென்ச்சர் பைக்கும் தயாரிக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி