ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக் அறிமுகம்

17பார்த்தது
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக் அறிமுகம்
ஹீரோ நிறுவனம் 124.7 சிசி இன்ஜின் மற்றும் லிட்டருக்கு 66 கி.மீ மைலேஜ் தரும் புதிய 'எக்ஸ்ட்ரீம் 125R' பைக்கை ரூ.1,12,545 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் 4 வேரியண்ட்களில் வெளியாகும் இந்த பைக்கிற்கு 5 ஆண்டுகள் அல்லது 70,000 கி.மீ வாரண்டி வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி