ஹிஸ்புல்லா உளவுத்துறைத் தளபதியைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தின் தலைவராகப் பணியாற்றிய ஹுசைன் மக்லெட்டை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த துல்லியமான தாக்குதலில் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர் தாக்குதல்களில் சிக்கி ஈரான் முழுவதும் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.