நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் 3வது பாடலின் புரோமோ வெளியீடு

2987பார்த்தது
நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் 3வது பாடலின் புரோமோ வெளியீடு
நயன்தாரா, கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் 3வது பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் இரண்டு பாடல்களான ‘கண்ணக்குழியா’ மற்றும் ‘ரசகுல்லா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், 3வது பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முழு பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி