தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்

17பார்த்தது
தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பாகக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவதைத் தவிர்த்து, அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, "ஆட்சிக்கு வரும் முன் பாசிசம் என்றெல்லாம் விமர்சித்தீர்கள், இப்போது நீங்கள் செய்வது என்ன பாயாசமா?" எனத் தமிழக அரசை (தவெக) செட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி