நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் முறை நீக்க உத்தரவு?

4755பார்த்தது
நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் முறை நீக்க உத்தரவு?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது பின்பற்றப்படும் டோக்கன் முறையை நீக்க வேண்டும் என்றும், விவசாயிகள் நேரடியாக பதிவு செய்து டோக்கன் பெற ஏதுவான நடைமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி