டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

22பார்த்தது
டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஓட்டேரியில் உள்ள ஒரு பாரில் இரவு 10 மணிக்கு மேலும் மது விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து இந்த பார்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி