தெருநாய் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

30பார்த்தது
தெருநாய் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்திலேயே நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதையும், நாய்க்கடியால் தினமும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி