கர்நாடகாவில் நாட்டின் முதல் அதிநவீன ஆலை அமைக்கும் ஹிண்டால்கோ நிறுவனம்

6பார்த்தது
கர்நாடகாவில் நாட்டின் முதல் அதிநவீன ஆலை அமைக்கும் ஹிண்டால்கோ நிறுவனம்
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஹிண்டால்கோ, நாட்டின் முதலாவது மிக நுண் ஆலையை கர்நாடக மாநிலத்தில் அமைத்துள்ளது. இந்த நவீன தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் தொழிற்துறைக்கான உயர்தர மூலப்பொருட்களின் உற்பத்தி இந்தியாவில் பெருமளவில் அதிகரிக்கும். இத்திட்டம் இந்தியாவின் தொழில்முறை உட்கட்டமைப்பை உயர்த்துவதுடன், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி