திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம்

18பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் அடையாள உண்ணாவிரதம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி கிராம மக்கள் சார்பில் திருப்பரங்குன்றம் வழக்கறிஞர் பாலு தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதத்தை இன்று (டிச., 13) காலை தொடங்கினர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறிய 18 வழிகாட்டு விதிகள் படி உண்ணாவிரதம் நடத்திட அனுமதி அளித்தது. உண்ணாவிரத பந்தல் அருகே ஏராளமான கிராம மக்கள் கூடியுள்ளனர். அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி