தமிழக நிதி அமைச்சர்களின் வரலாறு

5பார்த்தது
தமிழக நிதி அமைச்சர்களின் வரலாறு
தமிழகத்தில் பி.கோபால ரெட்டி 1948 இல் சுதந்திர இந்தியாவின் முதல் மாநில வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். சி.சுப்பிரமணியம் 1952 முதல் 1962 வரை நீண்ட காலம் நிதி அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் மத்திய நிதியமைச்சரானார். இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதிழகன், ஓ.பன்னீர்செல்வம், பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு போன்ற பலரும் நிதி அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர். தற்போது தவெக அரசின் நிதியமைச்சராக 
மரிய வில்சன் இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தொடர்புடைய செய்தி