ஹிட்லர் பிறந்த இடத்தில் அமையவிருக்கும் போலீஸ் நிலையம்

5789பார்த்தது
ஹிட்லர் பிறந்த இடத்தில் அமையவிருக்கும் போலீஸ் நிலையம்
சர்வாதிகாரி ஹிட்லரின் பிறந்த இல்லம் நாஜி ஆதரவாளர்களின் மையமாக மாறுவதை தவிர்க்க, அதனை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. சுமார் ரூ.216 கோடி செலவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு காவல்துறையின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஆரம்பத்தில் பள்ளி அல்லது நூலகமாக மாற்ற ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது இக்கட்டிடம் போலீஸ் நிலையமாவதற்கு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி