அரசுப் பள்ளியில் பரிசுப் பொருட்கள் பதுக்கல்?.. போலீஸ் சோதனை

39பார்த்தது
அரசுப் பள்ளியில் பரிசுப் பொருட்கள் பதுக்கல்?.. போலீஸ் சோதனை
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் பறக்கும்படையினர் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். தலைமை ஆசிரியரை வரவழைத்து ஒவ்வொரு அறையின் பூட்டையும் திறந்து சோதனை நடத்தப்பட்டது. பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்களின் விபரத்தை போலீசார் கூறாத நிலையில், அங்கு திரண்ட பல்வேறு கட்சியினர் போலீசாரை முற்றுகையிட்டனர்.

தொடர்புடைய செய்தி