குறுகிய காலத்தில் இடைத்தேர்தல் நடத்துவது கேலி கூத்தானது: உயர் நீதிமன்றம் அதிருப்தி

9பார்த்தது
குறுகிய காலத்தில் இடைத்தேர்தல் நடத்துவது கேலி கூத்தானது: உயர் நீதிமன்றம் அதிருப்தி
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், குறுகிய காலத்தில் இதுபோன்ற இடைத்தேர்தல்களை நடத்துவதும், கட்சி மாறி மீண்டும் போட்டியிடுவதும் வாக்காளர்களை அவமானப்படுத்தும் கேலிக்கூத்தான செயல் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி