ஹோலி சிறப்பு ஆஃபர்.. BSNL பயனர்களுக்கு பம்பர் சலுகை

67பார்த்தது
ஹோலி சிறப்பு ஆஃபர்.. BSNL பயனர்களுக்கு பம்பர் சலுகை
ஹோலி சிறப்பு சலுகையாக ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு BSNL ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை வழங்குகிறது. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை ரூ.997 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 14 நாட்கள் செல்லுபடியாகும். பொதுவாக இந்த திட்டம் 150 நாட்கள் செல்லுபடியாகும், ஆனால் இந்த சலுகையுடன் நீங்கள் மொத்தம் 164 நாட்கள் பெறலாம். ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் கிடைக்கின்றன.

தொடர்புடைய செய்தி