மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஆண்டு விடுமுறை நாட்காட்டி வெளியீடு

9306பார்த்தது
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 ஆண்டு விடுமுறை நாட்காட்டி வெளியீடு
மத்திய அரசு ஊழியர்களுக்கான 2026-ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் 14 கட்டாய விடுமுறை நாட்களும், 12 விருப்ப விடுமுறை நாட்களும் அடங்கும். டெல்லி/புது டெல்லிக்கு வெளியே பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள், 14 தேசிய விடுமுறை நாட்களை கட்டாயம் அனுசரிப்பதுடன், 12 விருப்ப விடுமுறைகளில் இருந்து கூடுதலாக 3 நாட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி