4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

28பார்த்தது
4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை (டிச.3) சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி