திருவள்ளூரில் நாளை கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

19பார்த்தது
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். அதேபோல், சென்னையிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி