மதுரைக்கு செப்டம்பர் 17-ம் தேதி விடுமுறை அறிவிப்பு

3பார்த்தது
மதுரைக்கு செப்டம்பர் 17-ம் தேதி விடுமுறை அறிவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமையன்று பணி நாளாகச் செயல்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குடமுழுக்கு விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி