திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

5189பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (பிப்.7) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீரென அறிவித்துள்ளார். முன்னதாக மழை விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி