ரம்ஜான் பண்டிகை.. விடுமுறை அறிவிக்கப்பட்டது

6392பார்த்தது
ரம்ஜான் பண்டிகை.. விடுமுறை அறிவிக்கப்பட்டது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்.19) பிறை தென்படாததால்,வரும் 21-ம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில தலைமை காஜிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிறை தெரியாததால் ரம்ஜான் தேதியில் மாற்றம் இருக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், ரம்ஜான் தேதியிலிருந்த குழப்பம் தற்போது நீங்கியுள்ள நிலையில், இதனையொட்டி இரு மாநிலங்களிலும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி