புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

3380பார்த்தது
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (நவ.15) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை (நவ.15) தாள் I ஆம் தேர்வு மற்றும் நவ.16ஆம் தேதியன்று தாள் II ஆம் தேர்வு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி