'என்னை விட சிறந்த நடிகர் ஷாருக்கான்' - ஜேசன் மோமோவா

3924பார்த்தது
'என்னை விட சிறந்த நடிகர் ஷாருக்கான்' - ஜேசன் மோமோவா
ஹாலிவுட் நடிகர் ஜேசன் மோமோவா, பாலிவுட் நடிகர் ஷாருக்கானை "ஜெண்டில்மேன்” என்று புகழ்ந்துள்ளார். மேலும் ஷாருக்கான் தன்னை விட சிறந்த நடிகர் என்றும் தெரிவித்தார். ஷாருக்கான இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் நடித்துவருகிறார். பல பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வென்றுள்ளார். அவர் அடுத்து 'கிங்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.