பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் T.K.கார்ட்டர்(69) காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'The Things', 'Space Jam 2' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்திய தகவல்களின்படி, ஜனவரி 9 ஆம் தேதி கலிபோர்னியாவின் டுவார்ட்டில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகளால் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.