"மாண்புமிகு மோடி ஜீ அவர்களே, என்னமோ உங்க பேரெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க, ஏன் ஜீ, தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? தமிழ்நாட்டிலிருந்து வரும் ஜி.எஸ்.டி.யை வாங்கிக்கிறீங்க, ஆனா பட்ஜெட்ல நிதியை தரமாட்றீங்க. இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க. இது பலபேருக்கு தண்ணி காட்டுன மாநிலம்" என விஜய் பேசியுள்ளார்.