மாமாவுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் காதலியை கொன்ற பயங்கரம்

11பார்த்தது
மாமாவுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் காதலியை கொன்ற பயங்கரம்
டெல்லியின் மங்கோல்புரியில், தன் மாமாவுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் 35 வயதுப் பெண் ஒருவர் அவரது காதலனால் கொலை செய்யப்பட்டார். 22 வயது இளைஞர், தன் காதலி மாமாவுடன் நெருக்கமாக இருக்க மறுத்ததால் அவரை கொலை செய்து, சடலத்தை பெட்டி அடைத்து வைத்துள்ளார். இது தொடர்பாக பெண்ணின் காதலன், அவரது மாமா மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டனர். வீட்டின் உரிமையாளர் சடலத்தைக் கண்டறிந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி