குதிரை பேரம்: கைதான 5 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதிப்பு

9பார்த்தது
குதிரை பேரம்: கைதான 5 பேருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதிப்பு
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி போலீசார் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி என வழக்கு தொரடப்பட்ட நிலையில், யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்டோர் கைதாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி