குதிரை பேரம் விவகாரம்.. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி

12பார்த்தது
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை இன்று (மே.25) ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதற்குப் பின்னால் குதிரை பேரம் நடந்திருப்பதாக அதிமுக, திமுக கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “குதிரை பேரத்தை விட திமுக அதிமுக இருவரும் இணைந்து ஆட்சி அமைப்பது என்று சிந்தித்ததே தவறல்லவா. அதனால்தான் அம்மாவின் விசுவாசிகள் அதிமுகவில் இருப்பது இனி சரியாக இருக்காது என்று முடிவு செய்து தவெகவில் இணைந்திருக்கிறார்கள்" என்றார். நன்றி: Newstamil24x7