தவெக MLA-க்களிடம் குதிரை பேரம்.. நாளை விசாரணை

8பார்த்தது
தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதான திருநாவுக்கரசு, தியாகராஜன், ரமேஷ், நரேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூலை.7) நடைபெற உள்ளது. இதற்கிடையில், குதிரை பேரம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணனிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி