நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் கைது

38பார்த்தது
நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் கைது
மும்பையில் சிகிச்சையில் இருந்த நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்கள் கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் கடந்த 12 ஆம் தேதி வீடு திரும்பினார். முன்னதாக, மருத்துவமனையில் படுக்கையில் இருந்த தர்மேந்திராவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து வைரல் ஆக்கினர். இந்நிலையில், தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி