முதலமைச்சர் விஜயிடம் புகார்களை அடுக்கிய விடுதி மாணவர்கள்

2பார்த்தது
சமூக நீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜயிடம் மாணவர்கள் பல்வேறு குறைகளை நேரடியாக தெரிவித்தனர். விடுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும் புகார் கூறினர். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டுமே தரமான உணவு வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், விடுதி வார்டன்கள் மாணவர்களிடம் இழிவாகப் பேசுவதாகவும் முறையிட்டனர். இதனைக் கேட்ட முதலமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி