டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய ஹோட்டல் மேனேஜர்

4769பார்த்தது
டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய ஹோட்டல் மேனேஜர்
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டெலிவரி ஊழியர் சோமனை, உணவக மேலாளர் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாளர் உணவை வழங்காமல் தாமதப்படுத்தியதை தட்டிக்கேட்டதால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும், ஒரு மாதமாகியும் மேலாளரைக் கைது செய்யாமல் போலீசார் பேரம் பேசுவதாகப் பாதிக்கப்பட்ட ஊழியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி