புதுச்சேரியில் இன்று முதல் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

7361பார்த்தது
புதுச்சேரியில் 2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 30-ம் தேதி வரை வீடு வீடாக தீவிரமாக நடைபெறுகின்றன. இக்காலகட்டத்தில் கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்கும் 33 விதமான கேள்விகளுக்கு பொதுமக்கள் அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி, துல்லியமான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி