சவுதியின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிகள் அறிவிப்பு

2396பார்த்தது
சவுதியின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிகள் அறிவிப்பு
ஏமனின் மரீப் மாகாண வான்பரப்பில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியாவின் F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறி, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அது தொடர்பான காணொலியை வெளியிட்டுள்ளனர். அந்த 4 நிமிட காணொலியில் விமானம் தாக்கப்பட்டு, பாலைவன பகுதியில் அதன் பாகங்கள் தீப்பற்றி எரியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனினும், இந்த சம்பவத்தையும் விமானம் வீழ்த்தப்பட்டதையும் சவுதி அரேபியா தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்தி