’எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’... விஜய் காட்டம்

2980பார்த்தது
’எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’... விஜய் காட்டம்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளதாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் "தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தபின், தற்போது அந்த அதிகாரம் எங்களிடம் இல்லை, ஒன்றிய அரசிடம்தான் உள்ளது என சொல்வது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி