தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் அதிக விடுமுறை நாட்கள் இருந்தன. இந்தநிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை நீண்ட மாதமாகவே தோன்றலாம். ஏனென்றால், நவம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்கள் மட்டுமே விடுமுறையாக உள்ளன. அனைத்து வேலைநாட்களும் பள்ளிகள் செயல்படும். நவம்பர் மாதத்தின் ஒரு சிறப்பாக நவம்பர் 1, 2 மற்றும் 29, 30 என தொடக்கம் மற்றும் இறுதி நாட்கள் விடுமுறையாக அமைகிறது.