உண்மையில் மனிதர்களுக்கு எத்தனை உணர்வுகள் உள்ளன?

10பார்த்தது
உண்மையில் மனிதர்களுக்கு எத்தனை உணர்வுகள் உள்ளன?
பொதுவாக நம் பாடப்புத்தகங்களில் மனிதர்களுக்கு பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல் ஆகிய 5 உணர்வுகள் மட்டுமே இருப்பதாக கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நவீன நரம்பியலாளர்கள் சிலர், மனிதர்களுக்கு 9 உணர்வுகள் இருப்பதாகவும், வேறு சில ஆய்வாளர்கள் மனிதர்களுக்கு 20 வகையான வெவ்வேறு உணர்வுகள் இருப்பதாக கூறுகிறார்கள். மனிதர்களின் ஒட்டுமொத்த உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கும் இந்த உணர்வுகளே அடிப்படையாக அமைகிறதாம்.

தொடர்புடைய செய்தி