ஆதாரில் பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?

2989பார்த்தது
ஆதாரில் பெயர், முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை வாழ்நாளில் குறிப்பிட்ட முறை மட்டுமே மாற்ற முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நபர் தனது பெயரை 2 முறை மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்; அதேபோல பிறந்த தேதி மற்றும் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். ஆனால், வசிப்பிட முகவரி (Address) மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேவைப்படும் போதெல்லாம் மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி