வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

16பார்த்தது
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
வருமான வரித்துறை விதிகளின்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் மற்றும் ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருப்பவர்கள், அதற்கான முறையான வருமான ஆதார ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்; தவறினால் வருமான வரித்துறை சோதனையின்போது தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி