காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

52பார்த்தது
காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
இந்தியா 64,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகளுடன் உலகின் 6வது பெரிய காப்புரிமைத் தாக்கல் செய்யும் நாடாக உள்ளது. சீனா 1.7 மில்லியன் எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த காப்புரிமைகளில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியக் கண்டு பிடிப்பாளர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. கடந்தப் பத்தாண்டுகளில் இந்தியா உலகளாவியப் புத்தாக்கக் குறியீட்டில் 81வது இடத்திலிருந்து 38வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி