கலால் வரி உயர்வால் ஒரு சிகரெட்டுக்கு எவ்வளவு உயரும் என்பதை பார்க்கலாம். 5 மிமீ வரை உள்ள குறுகிய, பில்டர் இல்லாத சிகரெட் ரூ.2.05 உயர்வு; பில்டர் உள்ள குறுகிய சிகரெட் ரூ.2.10 வரை உயரும். 65–70 மிமீ நடுத்தர சிகரெட் ரூ.3.6–4 வரை, 70–75 மிமீ நீண்ட, பிரீமியம் சிகரெட் ரூ.5.4 வரை உயரும். கோல்ட் ஃப்ளேக் பிரீமியம், ரெட் அண்ட் வைட் கிங் சைஸ், கிளாசிக், மார்ல்போரோ, நேவி கட், ஐஸ் பர்ஸ்ட் போன்ற நீண்ட சிகரெட்டுகள் அதிகப்படியான விலை உயர்வை எதிர்கொள்ளும்.