மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?

2564பார்த்தது
மாடு இல்லாதவர்கள் வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்?
மாடு வளர்க்காதவர்கள் மாட்டுப் பொங்கல் எப்படி கொண்டாடலாம் என்பது குறித்து பாடகி அனிதா குப்புசாமி விளக்கமளித்துள்ளார். மாடு கன்று இணைந்த கோமாதா சிலை/படங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11:30 மணிக்குள்ளாகவும், மாலை 5:45 மணிக்கும் வழிபாடு செய்யலாம். சிலை வைத்திருப்பவர்கள் அபிஷேகம் செய்து ஆராதனை காட்டலாம். இதனால் பாவங்கள் நீங்கி, வேலை வாய்ப்புகள் பெருகி, வீட்டில் செல்வம் சேரும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி