மாட்டுப் பொங்கலை நாம் எப்படி கொண்டாட வேண்டும்?

4867பார்த்தது
மாட்டுப் பொங்கலை நாம் எப்படி கொண்டாட வேண்டும்?
மாட்டுப் பொங்கல் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளாகும். உழவுக்கு உதவும் மாடுகள், காளைகள் ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. அன்று மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மணி, மாலை அணிவிக்கப்படுகிறது. புதிய துணி அல்லது அலங்காரத் துணி போடப்பட்டு, மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம், புல் போன்றவை கொடுக்கப்படும். வீட்டு முன் கோலமிட்டு, மாடுகளை சுற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி