பணம் இல்லாமல் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

3705பார்த்தது
பணம் இல்லாமல் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
IRCTC வலைத்தளத்தில் 'ePayLater' வசதியை பயன்படுத்தி, கையில் உடனடியாக பணம் இல்லாமலேயே ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும். இத்திட்டத்தின் மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான தொகையை, எவ்வித கூடுதல் வட்டியும் இன்றி அடுத்த 14 நாட்களுக்குள் செலுத்திவிடலாம். ஆனால், குறிப்பிட்ட கெடுவிற்குள் பணத்தை செலுத்த தவறினால் ஆண்டுக்கு 36% வட்டி விதிக்கப்படும் அல்லது உங்களது டிக்கெட் ரத்து செய்யப்பட்டு IRCTC கணக்கும் முடக்கப்படும்.

தொடர்புடைய செய்தி