சுவையான மாம்பழம் வாங்குவது எப்படி?

3490பார்த்தது
சுவையான மாம்பழம் வாங்குவது எப்படி?
கோடை காலத்தில் நல்ல சுவையான மாம்பழங்களை தேர்வு செய்ய அதன் காம்பு பகுதியை முதலில் கவனிக்க வேண்டும். மாம்பழத்தின் காம்பு பகுதி சற்று உள்நோக்கி அமிழ்ந்தும், அதிலிருந்து நறுமணமிக்க இனிப்பு வாசனை வெளிவந்தால் அது இயற்கையாக பழுத்த நல்ல பழமாகும். மேலும், பழத்தை லேசாக அழுத்திப் பார்க்கும்போது அது மிகவும் கடினமாகவோ அல்லது கொழகொழவென்றோ இல்லாமல், மென்மையாக இருந்தால் அதுவே அதிக டேஸ்ட் தரும் மாம்பழம் ஆகும்.

தொடர்புடைய செய்தி